மே 24-இல் நாட்டுக்கோழி வளர்ப்புப் பயிற்சி முகாம்

நாமக்கல்லில் உள்ள கோழிகளுக்கான மரபுசார் மூலிகை மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் கோடை காலத்தில் நாட்டுக்கோழி வளர்த்தல் குறித்த பயிற்சி முகாம் வரும் 24-ஆம் தேதி நடைபெறுகிறது.

நாமக்கல்லில் உள்ள கோழிகளுக்கான மரபுசார் மூலிகை மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் கோடை காலத்தில் நாட்டுக்கோழி வளர்த்தல் குறித்த பயிற்சி முகாம் வரும் 24-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து மையப் பேராசிரியர் தி.ரா.கோபால கிருஷ்ணமூர்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் கால்நடை மருத்துவமனை வளாகத்தில் கோழிகளுக்கான மரபுசார் மூலிகை மருத்துவ மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் நாட்டுக்கோழி வளர்ப்பில் கோடைகால நோய்த் தடுப்பு முறைகள், மூலிகை மருத்துவத்தின் முக்கியத்துவம் குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம் வரும் 24-ஆம் தேதி பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு கோழிகளுக்கான மரபுசார் மூலிகை மருத்துவ மையத்தை 04286-233230 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com