சேலம்

வீடு புகுந்து திருட்டு: இருவர் பிடிபட்டனர்

வாழப்பாடியில் பட்டப் பகலில் பூட்டிய வீட்டுக்குள் புகுந்து ரூ. 10 ஆயிரம் திருடிய இருவர் பிடிபட்டனர்.

19-08-2017

மு.க.ஸ்டாலின் ஆக. 30- இல் சேலம் வருகை

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வரும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி சேலம் வருகிறார்.

19-08-2017

அணை நீர்மட்டம் உயர்ந்து வருவதால் மேட்டூர் பகுதியில் மீனவர்கள் முகாம் அமைப்பு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் வெளியூர் சென்றிருந்த மீனவர்கள்திரும்பி வந்து காவிரிக் கரையில் முகாம் அமைத்து வருகின்றனர்.

19-08-2017

அத்தனூர்பட்டியில் முப்பூஜை திருவிழா

வாழப்பாடியை அடுத்த அத்தனூர்பட்டி கிராமத்தில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு, மூன்று கிராம மக்கள் ஒன்றிணைந்து பச்சியப்பன், பச்சியாயி கோயிலில் முப்பூஜை திருவிழாவை நடத்தினர்.

19-08-2017

தம்மம்பட்டி சிவன்கோயிலில் இன்று சனிப்பிரதோஷ விழா

தம்மம்பட்டி ஸ்ரீகாசிவிஸ்வநாதர் உடனுறை காசிவிசாலாட்சி திருக்கோயிலில் சனிப் பிரதோஷ விழா சனிக்கிழமை ( ஆக.19) மாலை 4.30 மணி முதல் நடைபெறுகிறது.

19-08-2017

சேலத்தில் போலி மருத்துவர்கள் 3 பேர் சிக்கினர்

சேலத்தில் மருந்தகத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததாக போலி மருத்துவர்கள் 3 பேரை பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

19-08-2017

ஜிஎஸ்டி வரியால் வேலையிழப்பு: சுமைப் பணி தொழிலாளர்கள் மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் ஜிஎஸ்டி வரியால் வியாபாரம் பாதிப்பு காரணமாக வேலையிழந்துள்ளதாகக் கூறி மத்திய அரசைக் கண்டித்து சேலத்தில் சுமைப் பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

19-08-2017

மேட்டூர் ராஜவாய்க்காலில் நீர் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

மேட்டூர் அணை ராஜவாய்க்காலில் வியாழக்கிழமை மாலை நீர் திறக்கப்பட்டது.

19-08-2017

லாரி பட்டறைகளில் தேவையற்ற டயர்களை அகற்றாவிட்டால் உரிமம் ரத்து: சுகாதாரத் துறை துணை இயக்குநர்

தேவையற்ற டயர்களை அகற்றாவிட்டால் லாரி பட்டறைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று சுகாதாரத் துறை துணை இயக்குநர் பூங்கொடி எச்சரித்துள்ளார்.

19-08-2017

ரசாயனம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை கரைப்பதைத் தவிர்க்க வேண்டும்: ஆட்சியர் வா.சம்பத்

ரசாயன வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதைத் தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வா.சம்பத் தெரிவித்தார்.

19-08-2017

ஏ.என்.எஸ். திவ்யம் நகைக்கடைக்கு சிறந்த நகைக் கடைக்கான தேசிய விருது

சேலம் ஏ.என்.எஸ். திவ்யம் நகைக்கடைக்கு சிறந்த நகைக் கடைக்கான சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது.

19-08-2017

பேளூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் "அன்புச்சுவர்' திறப்பு

வாழப்பாடியை அடுத்த பேளூர் அரசினர் ஆண்கள் பள்ளியில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களால் அன்புச் சுவர் திறக்கப்பட்டது.

19-08-2017

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை