அக்டோபர் 6 மின் தடை

தம்மம்பட்டி
 தம்மம்பட்டி துணை மின்நிலையத்தில் மாதாந்திர மின்சாதனப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதையடுத்து, கீழ்க்கண்ட பகுதிகளில்  வெள்ளிக்கிழமை காலை 9  மணி முதல் மாலை  4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி, கொண்டயம்பள்ளி, கோனேரிப்பட்டி, ஜங்கமசமுத்திரம், மண்மலை, வாழக்கோம்பை, சேரடி,பிள்ளையார்மதி,  நாகியம்பட்டி, உலிபுரம், அவற்றின் சுற்றுப்புறப் பகுதிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com