தனியார் பொறியியல் கல்லூரியில் மண்டல அளவிலான கபடி போட்டி

மேட்டுப்பட்டி சேலம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பில் சேலம் மண்டலஅளவிலான கபடி போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.

மேட்டுப்பட்டி சேலம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பில் சேலம் மண்டலஅளவிலான கபடி போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.
மேட்டுப்பட்டி சேலம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் சேலம் மண்டல அளவிலான கபடி போட்டி 13, 14ஆம் தேதி நடைபெற்றது. இதில் 22 பொறியியல் கல்லூரிகள் கலந்து கொண்டன. இதில் கொங்கு நாடு பொறியியல் கல்லூரி முதல் இடத்தையும், சேலம் கணேஷ் கல்லூரி இரண்டாம் இடத்தையும், சேலம் ஏவிஎஸ் கல்லூரி மூன்றாம் இடத்தையும் கைப்பற்றின. முதல் மூன்று இடங்களையும் பிடித்த மாணவர்களை சேலம் பொறியியல் கல்லூரி நிர்வாகிகளும், முதல்வர் ஆர்.ஏ.சங்கரன் ஆகியோர் பரிசு வழங்கி பாராட்டினர். உடற்கல்வி இயக்குனர் சேட்டு உடன் இருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com