பள்ளத்தில்  இறங்கிய  வேன்:  தப்பிய 15 மாணவர்கள்

தம்மம்பட்டி  அருகே கோனேரிப்பட்டியில் தனியார் பள்ளிக்கு வாடகைக்கு ஓட்டிய வேன் வெள்ளிக்கிழமை

தம்மம்பட்டி  அருகே கோனேரிப்பட்டியில் தனியார் பள்ளிக்கு வாடகைக்கு ஓட்டிய வேன் வெள்ளிக்கிழமை மாலை, பாரதிபுரம் சாலையோர பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த 15 மாணவ, மாணவியர் உயிர் தப்பினர்.  இவர்கள் உடனடியாக மீட்கப்பட்டனர்.
இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
கோட்டாட்சியர் பணியிடமாற்றம்
சங்ககிரி, செப். 14:  சங்ககிரி வருவாய் கோட்டாட்சியராகப் பணியாற்றி வந்த டி.ராமதுரைமுருகன்    பதவி உயர்வுடன்,  பணியிட மாற்றம்  பெற்றுள்ளார்.
இவர் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல்,  கழிவுநீரகற்று வாரியத்தின் செயலர்- பொதுமேலாளராக வெள்ளிக்கிழமை பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com