மதுரை

திராவிட கட்சிகளுக்கு மாற்றாக தமிழகத்தில் காலூன்றி விட்டது பாஜக

தமிழகத்தில் திமுக, அதிமுகவுக்கு மாற்றாக பாஜக வளர்ந்துள்ளது என பாஜக தேசிய மகளிரணித் தலைவர் விஜயாரத்கர் கூறினார்.

23-07-2018

தகாத உறவை தட்டிக்கேட்ட மைத்துனருக்கு கத்திக்குத்து

மதுரையில் குடும்பத்தகராறில் மைத்துனரை கத்தியால் குத்திய  வங்கி வீட்டுக்கடன் பிரிவு மேலாளரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

23-07-2018


சிறுமிக்கு பாலியல் தொல்லை:  முன்னாள் எஸ்.ஐ கைது

மதுரையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகாரின்பேரில் முன்னாள் சார்பு ஆய்வாளரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

23-07-2018

திண்டுக்கல்

கடன் தொல்லையால் நூல் வியாபாரி தற்கொலை

கடன் தொல்லை காரணமாக, கொடைக்கானல்-பழனி மலைச் சாலையில்  தூக்கிட்டு வியாபாரி சனிக்கிழமை தற்கொலை செய்துகொண்டார். 

23-07-2018

பழனி அருகே இயற்கை முறை விவசாயத்தில் 12 அடி உயரம் வளர்ந்த கால்நடை தீவனப்பயிர்

பழனியை அடுத்த பாலசமுத்திரத்தில் தனியார் பண்ணையில் இயற்கை முறையில் வளர்க்கப்பட்ட சூப்பர் நேப்பியர் கால்நடைத்தீவனப் பயிர் சுமார் 12 அடி உயரம் வரை வளர்ந்துள்ளது.

23-07-2018

விபத்து தடுப்பு "சென்சார்'களை உருவாக்க  பொறியியல் மாணவர்கள் முன்வர வேண்டும்

கார்களில் விபத்து தடுப்பு சென்சார்களை உருவாக்குவது போன்ற நவீன செயல்திட்டங்களை உருவாக்க மின்னணு மற்றும் மின்னியல்

23-07-2018

தேனி

புகையிலை பொருள்கள் விற்பனை செய்தவர்கள் மீது  வழக்கு

ஆண்டிபட்டி தாலுகாவில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்தவர்கள் மீது போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர். 

23-07-2018

மதுபாட்டில்கள் விற்ற மூவர் கைது

கோம்பை பேரூராட்சி பகுதியில் சிலர் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்று வருவதாக, போலீஸாருக்கு தகவல்

23-07-2018

தீக்குளித்து பெண் தற்கொலை முயற்சி

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அடுத்த கோம்பையில் ஞாயிற்றுக்கிழமை மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்ற மனைவியை காப்பாற்றச் சென்ற கணவரும் பலத்த காயம் அடைந்தார்.

23-07-2018

சிவகங்கை

புதுவயல் பகுதியில் ஜூலை 25 இல் மின்தடை

காரைக்குடி அருகே சாக்கவயல் (புதுவயல்) துணை மின்நிலையத்தில் வரும் புதன்கிழமை (ஜூலை  25) மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் 

23-07-2018

அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் சேர வரும் ஜூலை 25-இல் மீண்டும் கலந்தாய்வு

சிவகங்கை மாவட்டத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர மாணவ, மாணவிகளுக்கு ஜூலை 25-இல் மீண்டும் கலந்தாய்வு நடைபெற உள்ளது.  

23-07-2018

காரைக்குடியில் 21-ம் ஆண்டு கலைஞர் விழா

காரைக்குடியில் கலைஞர் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் 21-ம் ஆண்டு கலைஞர் விழா சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

23-07-2018

விருதுநகர்

சாத்தூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

சாத்தூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

23-07-2018

அருப்புக்கோட்டை கணேஷ் நகரில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரிக்கை

அருப்புக்கோட்டை நகராட்சிக்கு உள்பட்ட புறநகர்ப் பகுதியான கணஷ் நகரில் வாய்கால் வசதி, கூடுதல் தெருமின்விளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

23-07-2018

"திமுக, காங்கிரஸ் உறவு நிலையானது'

திமுக, காங்கிரஸ் உறவு நிலையானது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் வசந்தகுமார் தெரிவித்தார்.  

23-07-2018

ராமநாதபுரம்

பள்ளி முன் கழிவு நீர் தேக்கம்: மாணவர்கள் அவதி

கமுதி அருகே அரசுப் பள்ளி முன் மாதக்கணக்கில் தேங்கியுள்ள கழிவு நீரால் மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

23-07-2018

நரிப்பையூரில் இடிந்து விழும் நிலையில்  மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டி

சாயல்குடி அருகே உள்ள நரிப்பையூரில் இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியை உயிர் சேதம் ஏற்படும் முன்,

23-07-2018

முதுகுளத்தூரில் வட்டார சதுரங்கப் போட்டி

முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில்  மாணவ, மாணவிகளுக்கு வட்டார அளவிலான  சதுரங்கப்போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

23-07-2018

Thirumana Porutham
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை