திண்டுக்கல்

ஒட்டன்சத்திரத்தில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்

ஒட்டன்சத்திரத்தில் வியாழக்கிழமை 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கியது.

18-08-2017

வரதமாநதி நீரை நல்லதங்காள் ஓடைக்கு  திருப்ப விவசாயிகள் எதிர்ப்பு

பழனி அருகேயுள்ள வரதமாநதி அணையின் உபரி நீரை நல்லதங்காள் ஓடைக்கு திருப்ப விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து பொதுப்பணித்துறை அதிகாரியிடம் மனு அளித்தனர்.

18-08-2017

பைக்கில் இருந்து தவறி விழுந்து அரசு அலுவலர் சாவு

ஒட்டன்சத்திரம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து சிகிச்சை பெற்று வந்த அரசு அலுவலர் புதன்கிழமை உயிரிழந்தார்.

18-08-2017


மூதாட்டியிடம் நகை பறித்த இளைஞரை விரட்டிப் பிடித்து போலீஸில் ஒப்படைப்பு

திண்டுக்கல்லில் வியாழக்கிழமை மூதாட்டியிடம்  நகை பறித்த இளைஞரை பிடித்து பொதுமக்கள், காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

18-08-2017

கொடைக்கானலில் தொடர் மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

கொடைக்கானலில் வியாழக்கிழமை மாலை பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

18-08-2017

முன்விரோதம்: திண்டுக்கல் இளைஞருக்கு அரிவாள் வெட்டு

கரூரில் இளைஞரை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

18-08-2017

பழனியில் இரும்புக் கடை உரிமையாளர் கொலை வழக்கில் இருவர் கைது

பழனியில் இரும்புக் கடை உரிமையாளர் கொலை வழக்கில் இருவர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

18-08-2017

பாப்பம்பட்டி பகுதியில் ஆகஸ்ட் 18 மின்தடை

பழனியை அடுத்த பாப்பம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஆக. 18) மின்தடை ஏற்படும் என செயற்பொறியாளர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

18-08-2017

ஆசிரியர்களுக்கு 2 ஆவது கட்ட யோகா பயிற்சி

திண்டுக்கல் மற்றும் பழனி கல்வி மாவட்டத்தில் உள்ள 90 ஆசிரியர்களுக்கு  2ஆவது கட்ட யோகா பயிற்சி முகாம் வியாழக்கிழமை தொடங்கியது.

18-08-2017

பைக் மீது கார் மோதல்: தலைமைக் காவலர் சாவு

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் தலைமைக் காவலர் உயிரிழந்தார்.

18-08-2017

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை