ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் மையங்கள் விவரம்

திண்டுக்கல் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் மையங்களின் விவரங்கள் பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் மையங்களின் விவரங்கள் பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தாள் -1 தேர்வு நடைபெறும் மையங்கள் விவரம்: பழனியில் அக்ஷயா அகாதெமி மெட்ரிக் பள்ளி, பாரதி வித்யாபவன் மெட்ரிக் பள்ளி, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, நகராட்சி மேல்நிலைப் பள்ளி, திண்டுக்கல்லில் புனித வளனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, எஸ்எம்பிஎம் மெட்ரிக் பள்ளி, எம்எஸ்பி மேல்நிலைப் பள்ளி, புனித லூர்து அன்னை மேல்நிலைப் பள்ளி, புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி, வித்யபார்த்தி மேல்நிலைப் பள்ளி, அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அரசினர் மேல்நிலைப் பள்ளி, நேருஜி நினைவு நகரவை மேல்நிலைப் பள்ளி,டட்லி மேல்நிலைப் பள்ளி, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, புனித வளனார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஜான்பால் மேல்நிலைப் பள்ளி, அக்ஷய வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, மா.மூ.கோவிலூர் சிஎஸ்எம்ஏ மேல்நிலைப் பள்ளி.
தாள் - 2 தேர்வு நடைபெறும் மையங்கள்: நெய்காரப்பட்டி குருவப்பா மேல்நிலைப் பள்ளி, பழனியில் அக்ஷயா அகாதெமி மெட்ரிக் பள்ளி, பாரதி வித்யாபவன் மெட்ரிக் பள்ளி, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, நகராட்சி மேல்நிலைப் பள்ளி, ஒட்டன்சத்திரம் கேஆர் அரசு மேல்நிலைப் பள்ளி, திண்டுக்கல்லில் புனித வளனார் மேல்நிலைப் பள்ளி, எஸ்எம்பிஎம் மெட்ரிக் பள்ளி, எம்எஸ்பி மேல்நிலைப் பள்ளி, புனித லூர்து அன்னை மேல்நிலைப் பள்ளி, புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி, வித்யபார்த்தி மேல்நிலைப் பள்ளி, அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, ஜான்பால் மேல்நிலைப் பள்ளி, அரசு மேல்நிலைப் பள்ளி, நேருஜி நினைவு நகரவை மேல்நிலைப் பள்ளி, டட்லி மேல்நிலைப் பள்ளி, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, புனித வளனார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஜான்பால் மேல்நிலைப் பள்ளி, அக்ஷய வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி நத்தத்தில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, துரைக்கமலம் அரசு மேல்நிலைப் பள்ளி, என்.பஞ்சம்பட்டி அகஸ்தினார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சின்னாளப்பட்டி தேவாங்கர் மேல்நிலைப் பள்ளி, வத்தலகுண்டு மகாலட்சுமி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மா.மூ.கோவிலூர் சிஎஸ்எம்ஏ மேல்நிலைப் பள்ளி, கொசவப்பட்டி புனித அந்தோணியார் மேல்நிலைப் பள்ளி, நிலக்கோட்டை ஹெச்என்யூபிஆர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பட்டிவீரன்பட்டி என்எஸ்விவிபி மேல்நிலைப் பள்ளி.
தேர்வு மையத்திற்கு காலை 8.30 மணிக்குள் தேர்வர்கள் வந்துவிட வேண்டும். அதன்பின்னர் வெளியே செல்ல அனுமதிக்கப்படமாட்டாது என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ம.க.செ.சுபாஷினி தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com