மதுரை

மறியல்: முன்னாள் எம்எல்ஏக்கள் உள்பட மார்க்சிஸ்ட் கட்சியினர் 250 பேர் கைது

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்ட சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள் உள்பட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 250 வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

27-05-2017

வண்டல் மண் அள்ள ஜமாபந்தியில் அனுமதி

உசிலம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் 3-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் விவசாயிகளுக்கு வண்டல்மண் எடுப்பதற்கு ஆணை வழங்கப்பட்டது.

27-05-2017

"நெட்' தேர்வுக்கு பயிற்சி வகுப்பு

கல்லூரி மற்றும் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் பணிக்கான தேசிய தகுதித் தேர்வுக்கு (நெட்) மூட்டா ஆசிரியர் அமைப்பு சார்பில் மதுரையில் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.

27-05-2017

"ஆன்லைன்' மூலம் மருந்து விற்பனை: தடைகோரி ஆர்ப்பாட்டம்

மதுரையில் மருந்து மற்றும் அத்தியாவசிய பொருள்களை இணையம் மூலம் விற்பனை செய்ய தடை விதிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை

27-05-2017

மதுரை அரசு மருத்துவமனையில் உறுப்பு மாற்று சிகிச்சை நோயாளிகளுக்கு தனி வார்டு

மதுரை அரசு மருத்துவமனையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நோயாளிகளுக்கு நவீன மருத்துவக் கருவிகளுடன் கூடிய தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

27-05-2017

உதவி வேளாண் அலுவலர் பணி: பதிவு மூப்பு பட்டியல் பரிந்துரை

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள உதவி வேளாண் அலுவலர் பணியிடங்களுக்கு மதுரை மாவட்டத்தில் பரிந்துரை செய்ய உள்ள பட்டியலை சரிபார்த்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

27-05-2017

ஜூன் 5 முதல் மதுரையில் குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்க மாநகராட்சி முடிவு: சாலையில் கொட்டினால் அபராதம்

மதுரை மாநகராட்சி பகுதியில் பொதுமக்கள், வணிக நிறுவனங்களிடம் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை எனத் தரம்பிரித்து பெறும் நடைமுறை ஜூன் 5 முதல் நடைமுறைக்கு வருகிறது.

27-05-2017


செக்கானூரணி, தேனி குன்னூர் சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூல் இல்லை

மதுரை மாவட்டம் செக்கானூரணி மற்றும் தேனி மாவட்டம் குன்னூர் ஆகிய பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடிகளில்

27-05-2017

மதுரை மாவட்டத்தில் 1,194 நீர்நிலைகளில் வண்டல்மண் அள்ள அனுமதி: அமைச்சர்

மதுரை மாவட்டத்தில் ஆயிரத்து 194 நீர் நிலைகள் தேர்வு செய்யப்பட்டு வண்டல்மண் அள்ள அனுமதி வழங்கப்பட்டு வருவதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

27-05-2017

ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

பயணிகள் தேவையைக் கருத்தில் கொண்டு முத்துநகர், மதுரை-சண்டிகர், மதுரை-டேராடூன் விரைவு ரயில்களின் பெட்டிகள் எண்ணிக்கையில் மாற்றம் செய்துள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

27-05-2017

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மதுரை வருகை

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வெள்ளிக்கிழமை மதுரை வந்தார்.

27-05-2017

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை