வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் இடமாற்றம்

மதுரை மாவட்டத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலராகப் பணியாற்றிய கே. கல்யாணகுமார், மத்திய வட்டாரப் போக்குவரத்து அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மத்திய வட்டாரப் போக்குவரத்து அலுவலராக இருந்த ஜே.கே. பாஸ்கரன், கோவை மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மதுரை தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலராக இருந்த சிங்கராவேலு, சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com