ராமநாதபுரம்

பசும்பொன்னில் உலக யோகா தினம்

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில்  புதன்கிழமை  உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது.

22-06-2017

பள்ளிகளில் யோகா தினம்

கடலாடி அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்கள் சார்பில் சர்வதேச யோக தினம் புதன்கிழமை நடைபெற்றது.

22-06-2017

சாயல்குடியில் பாஜக சாதனை விளக்க பிரசுரம்

சாயல்குடியில் பாஜகவினர் மூன்றாண்டு சாதனையை விளக்கும் துண்டு பிரசுரங்களை புதன்கிழமை வழங்கினர்.

22-06-2017

சாயல்குடியில் மோட்டார் வாகன சோதனை: ரூ.1.50 லட்சம் அபராதம் வசூல்

சாயல்குடியில் மோட்டார் வாகன விதிகளை மீறியதாக வாகன ஓட்டிகளிடம் ரூ.1.50 லட்சம் அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.

22-06-2017

கல்லூரி மாணவிகள் 2 பேர் மாயம்

கடலாடி பகுதியில் கல்லூரிக்கு சென்ற 2 மாணவிகள் காணாமல் போனதாக பெற்றோர்கள் புதன்கிழமை காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

22-06-2017

பரமக்குடி பள்ளி கல்லூரிகளில் சர்வதேச யோகா தினம்

பரமக்குடி அரசு கலைக் கல்லூரி ,ஆயிர வைசிய மெட்ரிக் பள்ளி மற்றும் வ.உ.சி.  மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை சர்வதேச யோகா தினம்  கொண்டாடப்பட்டது.

22-06-2017

திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷம்

திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் ஆலயத்தில்  பிரதோஷத்தை முன்னிட்டு புதன்கிழமை மாலை நந்தி பகவானுக்கு சிறப்பு பூஜைகளும் அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன.

22-06-2017

காதல் திருமணத்துக்கு ஆதரவு அளித்தவரை தாக்கியவர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே தம்பியின் காதல் திருமணத்துக்கு ஆதரவு அளித்த அண்ணனை தாக்கியவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

22-06-2017

ஊராட்சிமன்ற எழுத்தரை தாக்கியவர் கைது

பரமக்குடி அருகே புதன்கிழமை தெருவிளக்கு பொறுத்துவது சம்பந்தமாக ஏற்பட்ட தகராறில் ஊராட்சி மன்ற எழுத்தரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.

22-06-2017

தொண்டி அருகே பாண்டியர் கால கல்வெட்டுகள் கண்டெடுப்பு

 ராமாநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே புல்லுகுடி கிராமத்தில் கி.பி.  1201ஆம்  ஆண்டைச்  சேர்ந்த பாண்டியர் கால கல்வெட்டுகள் கண்டெக்கப்பட்டுள்ளன.

22-06-2017

குடிநீர் சீராக வழங்கக் கோரி நகராட்சி ஆணையரிடம் மனு

பரமக்குடி நகரில் சீரானமுறையில் குடிநீர் வழங்கக் கோரி செவ்வாய்க்கிழமை ஊர்வலமாக வந்து நகராட்சி ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.

21-06-2017

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை