தேனி

பெரியகுளம் அருகே குடிநீர் திட்டப் பணிகளை ஆட்சியர் ஆய்வு

பெரியகுளம் அருகே தேவதானப்பட்டி முதல்நிலை பேரூராட்சியில் நடைபெறும் குடிநீர் திட்டப் பணிகளை, ஆட்சியர் நா. வெங்கடாலசம் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.

27-07-2017

ஆகஸ்ட் 1 முதல் "பாய்ன்ட் ஆப் சேல்' இயந்திரம் மூலம் உரம் விற்பனை

தேனி மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தனியார் உரக் கடைகளில் வரும் ஆக.1-ஆம் தேதி முதல் அரசு மானியம்

27-07-2017

உத்தமபாளையம் அருகே தென்னை நார் ஆலையில் தீ விபத்து

தேனி மாவட்டம், கோம்பையில் தென்னை நார் ஆலையில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீயை கட்டுக்குள் கொண்டுவர  தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரமாக  போராடினர்.

27-07-2017

பள்ளியில் கலாம் நினைவு நாள் விழா

பெரியகுளம் அருகே சில்வார்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் அப்துல் கலாம் நினைவு நாள் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.

27-07-2017

மரக் கிளைகளை வெட்டியவர் மீது  நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

தேனி மாவட்டம் சின்னமனூரில்  கோயில் மரத்தின் கிளைகளை வெட்டியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

27-07-2017

லட்சுமிபுரம் கிராமத்தினர் ஆர்ப்பாட்டம்

பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரத்தில் புதன்கிழமை பொதுப்பணித் துறையினரைக் கண்டித்து அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

27-07-2017

தேனி மாவட்டத்தில் தினமணி சார்பில் இன்று அப்துல் கலாம் நினைவு அமைதி ஊர்வலம்

தேனி மாவட்டத்தில் தினமணி நாளிதழ் சார்பில் வியாழக்கிழமை (ஜூலை 27) 4 இடங்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்புடன்

27-07-2017

போடியில் பைக் திருடியவர் கைது

போடி சுப்புராஜ் நகர் புதுக்காலனி 2-ஆவது தெருவைச் சேர்ந்தவர் சுபாஸ் சந்திரபோஸ் மகன் கனகராஜ் (39).  இவர் வீட்டின் காம்பவுண்டுக்குள் இரவில்

27-07-2017

தேனி தபால் நிலையத்தில் ரயில் பயண முன்பதிவு சேவை மையம்

தேனி தலைமை தபால் நிலையத்தில் ரயில் பயணச் சீட்டு முன்பதிவு சேவை மையத்தை, மாவட்ட ஆட்சியர் ந. வெங்கடாசலம் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தார்.

26-07-2017

"நீட்' தேர்வை ரத்து செய்யக் கோரி சாலை மறியல்: தேனி மாவட்டத்தில் 401 பேர் கைது

மருத்துவக் கல்விக்கான நீட் தேர்வு முறையை ரத்து செய்யக் கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேனி மாவட்டத்தில் 11 இடங்களில்

26-07-2017

போடியில் ஜூலை 27 மின்தடை

போடி துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை(ஜூலை 27) மாதாந்திர பாராமரிப்புப் பணி நடைபெற உள்ளன.

26-07-2017

சின்னமனூர் அருகே குடிநீர் கோரி சாலை மறியல்

தேனி மாவட்டம்,  சின்னமனூர் அருகே  குடிநீர்  கோரி பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

26-07-2017

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை