தேனியில் ஜூன் 21 மின் தடை

தேனி துணை மின் நிலையத்தில் ஜூன் 21-இல் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. எனவே, அன்றைய தினம் காலை 9.45 மணி முதல் பிற்பகல்

தேனி துணை மின் நிலையத்தில் ஜூன் 21-இல் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. எனவே, அன்றைய தினம் காலை 9.45 மணி முதல் பிற்பகல் 4.45 மணி வரை தேனி, பழனிசெட்டிபட்டி, உப்பார்பட்டி, தாடிச்சேரி, வீரபாண்டி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தேனி மின் வாரிய செயற்பொறியாளர் சி.பாலமுருகன் தெரிவித்தார்.
இன்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்:  தேனி மின் வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் ஜூன் 20 காலை 11 மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.
தேனி மின் வாரிய மேற்பார்வைப் பொறியாளர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் தேனி, போடி, ராசிங்காபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு மின் விநியோகத்தில் உள்ள குறைபாடு, புதிய மின் இணைப்பு பெறுவதில் உள்ள சிரமம் ஆகியவை குறித்து மனு அளித்து தீர்வு காணலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com