ஜூன் 6-இல் ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூன் 6-ம் தேதி காலை 10.30 மணிக்கு அரசுத் துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூன் 6-ம் தேதி காலை 10.30 மணிக்கு அரசுத் துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.
 இக்கூட்டத்தில் தீர்வு காணும் வகையில், ஓய்வூதியர்கள் தங்களது கோரிக்கைகள் குறித்து ஜூன் 1-ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலத்திடம் மனு அளிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com