சிவகாசி உள்ளிட்ட 8 துணை மின் நிலைய பகுதிகளில் ஜனவரி 20 மின்தடை

பாரைப்பட்டி, திருத்தங்கல், சுக்கிரவார்ப்பட்டி, செவல்பட்டி, வெம்பக்கோட்டை, செவல்பட்டி, சிவகாசி நகர், சாட்சியாபுரம், இஎஸ்ஐ துணை மின் நிலையப் பகுதிகளில் ஜன. 20- இல் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

பாரைப்பட்டி, திருத்தங்கல், சுக்கிரவார்ப்பட்டி, செவல்பட்டி, வெம்பக்கோட்டை, செவல்பட்டி, சிவகாசி நகர், சாட்சியாபுரம், இஎஸ்ஐ துணை மின் நிலையப் பகுதிகளில் ஜன. 20- இல் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
  மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மேற்கண்ட துணை மின்நிலைய பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை5 மணிவரை மின்விநியோகம் நிறுத்திவைக்கப்படும்.
  பாரைப்பட்டி துணை மின் நிலையம்: பாரைப்பட்டி, பள்ளபட்டி, விஸ்வநத்தம், மாரியம்மன் கோயில் பகுதி, ஜக்கம்மாள்கோயில் பகுதி, பேருந்து நிலையப்பகுதி, நாணாபுரம் சாலை, 
திருத்தங்கல் துணை மின்நிலையம்: திருத்தங்கல், செங்கமலநாட்சியார்புரம், கீழத்திருத்தங்கல், ஸ்டேப்பேங்காலனி, சாரதாநகர், பூவநாதபுரம், வடபட்டி, ஈஞ்சார், தேவர்குளம், 
சுக்கிரவார்பட்டி துணை மின்நிலையம்: சுக்கிரவார்பட்டி, அதிவீரன்பட்டி, நமஸ்கரித்தான்பட்டி, சாணார்பட்டி, 
செவல்பட்டி துணை மின்நிலையம்: செவல்பட்டி, அப்பயநாயக்கன்பட்டி, மூர்த்திநாயக்கன்பட்டி, குகன்பாறை, இனாம் மீனாட்சிபுரம், சக்கம்மாள்புரம், அம்மையார்பட்டி, துலுக்கன்குறிச்சி 
வெம்பக்கோட்டை துணை மின் நிலையம்: வெம்பக்கோட்டை, சூரார் பட்டி,கோட்டைப்பட்டி, சல்வார்பட்டி, மடத்தப்பட்டி, தாயில்பட்டி, விஜய்கரிசல்குளம், பணையடிபட்டி, சங்கரபாண்டியாபுரம், 
சிவகாசி நகர் துணை மின் நிலையம்: கண்ணாநகர், காரனேசன்காலனி, பழனியாண்டவர்புரம் காலனி, நேருசாலை, பராசக்திகாலனி, வடக்குரதவீதி, வேலாயுதம்சாலை, அண்ணாகாலனி, 
சாட்சியாபுரம் துணை மின்நிலையம்: சாட்சியாபுரம், ரிசர்வ்லயன், தொழிற்பேட்டை, போலீஸ்காலனி, இ.பி.காலனி, விஸ்வம்நகர், அய்யப்பன்காலனி, அய்யனார்காலனி, சசிநகர், சித்துராஜபுரம், 
இ.எஸ்.ஐ. துணை மின் நிலையம்: ஆனையூர், விளாம்பட்டி, ஹவுசிங்போர்டு, கிச்சநாயக்கன்பட்டி, லட்சுமியாபுரம், அய்யம்பட்டி, மாரனேரி, ஊராம்பட்டி, பொரிய பொட்டல்பட்டி, ஏ.துலுக்கபட்டி, ராமசந்திரபுரம், போடுரெடியபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள். 
நென்மேனி, இருக்கன்குடி, கோசுக்குண்டு, மேட்டுப்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பிற்பகல் 1மணி முதல் மாலை 6 மணி வரை மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும். 
சிவகாசி மின்வாரிய செயற்பொறியாளர் ஆர்.செல்வம் இதனைத் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com