நாகப்பட்டினம்

நாகையில் மார்ச் 31-இல்மாவட்ட விளையாட்டுப் போட்டிகள்

மாவட்ட அளவிலான மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் நாகை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மார்ச் 31-ஆம் தேதி நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

26-03-2017

நீலப்புரட்சி திட்டத்தில் பயன் பெற விண்ணப்பிக்கலாம்

தமிழக மீன் வளத்துறை மூலம் செயல்படுத்தப்படும் நீலப்புரட்சி திட்டத்தில் பயன் பெற தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

26-03-2017

வேதாரண்யம் அருகே ஒளவைப் பெருவிழா

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த துளசியாப்பட்டினம் ஒளவையார் கோயிலில் தமிழக அரசு சார்பில் 43-ஆவது ஒளவைப் பெருவிழா சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

26-03-2017

திருவாரூர்

வெல்டிங் பட்டறை உரிமையாளரை கத்தியால் குத்திய ஓட்டுநர் கைது

திருத்துறைப்பூண்டி அருகே முன்விரோதத்தில் வெல்டிங் பட்டறை உரிமையாளரை கத்தியால் குத்திய ஓட்டுநர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

26-03-2017

ஜேஆர்சி விழிப்புணர்வு பயிற்சி முகாம்

கொரடாச்சேரி அருகே ஜேஆர்சி விழிப்புணர்வு பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

26-03-2017

சாலை விபத்தில் மூவர் காயம்

திருவாரூர் அருகே வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனம் மோதியதில் 3 பேர் காயமடைந்தனர்.

26-03-2017

காரைக்கால்

அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்

காரைக்காலில் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் சனிக்கிழமை அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

26-03-2017

திருநள்ளாறு பகுதியில் ரூ. 3 கோடியில் சாலை மேம்படுத்தும் பணி தொடக்கம்

திருநள்ளாறு பகுதியில் ரூ. 3 கோடியில் சாலை மேம்படுத்தும் பணியை புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் சனிக்கிழமை தொடங்கிவைத்தார்.

26-03-2017

கொடி எரிப்பு சம்பவம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரியில் கட்சியின் கொடி எரிக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, காரைக்காலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

26-03-2017

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை