மின் நுகர்வோர் கவனத்துக்கு...

மின்துறையின் சார்பில் பல்வேறு விவரங்களை குறுந்தகவலாக செல்லிடப்பேசியின் மூலம் அறிய மின் துறை ஏற்பாடு செய்துள்ளது.

மின்துறையின் சார்பில் பல்வேறு விவரங்களை குறுந்தகவலாக செல்லிடப்பேசியின் மூலம் அறிய மின் துறை ஏற்பாடு செய்துள்ளது.
இதுகுறித்து காரைக்கால் மின் துறை செயற்பொறியாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு : காரைக்கால் மின் துறையில் மின் இணைப்புக்கான மாதாந்திர கட்டணம் அறியவும், மின் துறையில் ஏற்படும் மின் தடைகளை தங்கள் செல்லிடப்பேசியின் மூலம் குறுந்தகவலாக அறியவும் மின் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ள தங்களது செல்லிடப்பேசி  எண்ணை, மின் துறையிலிருந்து வரும் மீட்டர் ரீடர்களிடம் அளித்து ஒத்துழைப்பு தருமாறு அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com