திருவாரூர்

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு ஊரக  வளர்ச்சித்துறையின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்  புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

18-08-2017

குடும்ப அட்டைதாரர்களை வகைப்படுத்தும் திட்டத்தை கைவிட இந்திய கம்யூ. வலியுறுத்தல்

குடும்ப அட்டைதாரர்களை வகைப்படுத்தும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

18-08-2017

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க ஆட்சியர் அழைப்பு

திருவாரூரில் சனிக்கிழமை (ஆக.19) நடைபெறவுள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பொது மக்கள் திரளாக பங்கேற்று விழாவை சிறப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார் மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ்.

18-08-2017

மன்னார்குடியில் மதிமுக செயல்வீரர்கள் கூட்டம்

திருவாரூர் மாவட்ட மறுமலர்ச்சி தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் வியாழக்கிழமை மன்னார்குடியில் நடைபெற்றது.

18-08-2017

அடிப்படை வசதி கோரி சாலை மறியல்

அடிப்படை வசதி செய்து தரக் கோரி  பூசலாங்குடி  மக்கள்  வியாழக்கிழமை விளக்குடி கடைத்தெருவில் சாலை மறியல் செய்தனர்.

18-08-2017

பொதுமக்கள் போராட்டம்: மதுக்கடை மூடல்

திருத்துறைப்பூண்டி அருகே மதுக்கடையை  மூடக்கோரி  புதன்கிழமை பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தியதை தொடர்ந்து மதுக்கடை மூடப்பட்டது.

18-08-2017

மின் பாதுகாப்பு வகுப்பு

மன்னார்குடி அடுத்த உள்ளிக்கோட்டை துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை மின்பாதுகாப்பு வகுப்பு நடைபெற்றது.

18-08-2017

திருவாரூரில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பேரணி

திருவாரூரில்  நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி சத்துணவு மற்றும் அங்கன்வாடிப் பணியாளர்கள் பங்கேற்ற பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.  

18-08-2017

சுவாமி தயானந்த சரஸ்வதி பிறந்தநாள் விழா

மஞ்சக்குடி சுவாமி தயானந்த சரஸ்வதியின் பிறந்தநாள்விழா சுவாமி தயானந்த சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

18-08-2017


ஜாக்டோ ஜியோ அடையாள வேலைநிறுத்த ஆயத்தக் கூட்டம்

நீடாமங்கலத்தில் ஜாக்டோ ஜியோ அடையாள வேலைநிறுத்த ஆயத்தக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

18-08-2017

சிறுபான்மையினர் துறைக்கு தனி அமைச்சகம் அமைக்க வலியுறுத்தல்

சிறுபான்மையினர் துறைக்கு தனி அமைச்சகம் ஏற்படுத்த வேண்டுமென தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு வலியுறுத்தியுள்ளது.

18-08-2017

கிராமிய அஞ்சல் ஊழியர்கள் தர்னா போராட்டம்

அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம், மன்னார்குடி கிளையின் சார்பில் வியாழக்கிழமை பணிப்புறக்கணிப்பு செய்து தொடர் தர்னா போராட்டத்தை  தொடங்கியது.

18-08-2017

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை