புதுதில்லி

ஐடிஓ - கஷ்மீரி கேட் "ஹெரிட்டேஜ் லைனில்' மெட்ரோ ரயில் சேவை: நாளை தொடக்கம்

வரலாற்றுப் பாரம்பரிய இடங்கள் அமைந்துள்ள ஐடிஓ - கஷ்மீரி கேட் "ஹெரிட்டேஜ்' வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமை (மே 28) தொடங்க உள்ளது.

27-05-2017

தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக ஜி.எச். ரிஸ்வி பொறுப்பேற்பு

தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக கயோருல் ஹஸன் ரிஸ்வி வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

27-05-2017

பூரண மதுவிலக்கு கோரி தில்லியில் போராடி வரும் தமிழக இளைஞருக்கு ஜி.கே.வாசன் நேரில் ஆதரவு

பூரண மது விலக்கை அமல்படுத்தக் கோரி கடந்த 26 நாள்களாக  தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழக இளைஞர் டேவிட் ராஜை தமிழ்

27-05-2017

மாணவியர் விடுதிக் கட்டணத்தை குறையுங்கள்! ஹிந்து கல்லூரிக்கு டிசிடபிள்யூ பரிந்துரை

மாணவியர் விடுதிக் கட்டணம் விவகாரம் தொடர்பாக ஹிந்து கல்லூரி முதல்வருக்கு தில்லி மகளிர் ஆணையம் (டிசிடபிள்யூ) பரிந்துரை அளித்துள்ளது.

27-05-2017

குடியரசுத் தலைவர் தேர்தல்: மதச்சார்பற்ற  பொது வேட்பாளருக்கு திமுக ஆதரவு

எதிர்வரும் குடியரசுத் தலைவர் தேர்தலில் மதச்சார்பற்ற பொது வேட்பாளர் நிறுத்தப்பட்டால் அவருக்கு திமுக ஆதரவு அளிக்கும் என்று தில்லியில்

27-05-2017

தினகரன், மல்லிகார்ஜுனா ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை 29-க்கு ஒத்திவைப்பு

இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் கூறி தில்லி காவல் துறை தொடுத்துள்ள வழக்கில் நீதிமன்ற

27-05-2017

கமாண்டோ படை வீரர்களுடன் "பிசிஆர்' வாகனங்கள்: காவல் துறை ஆணையர் பட்நாயக் தொடக்கி வைத்தார்

கமாண்டோ படை வீரர்களுடன் கூடிய போலீஸ் அவசர வாகனங்களை (பிசிஆர்) தில்லி காவல் துறை ஆணையர் அமுல்யா பட்நாயக் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தார்.

27-05-2017

பேச்சுவார்த்தைக்கு தயார்; வாக்குவாதத்துக்கு அல்ல: ஜேஎன்யு போராட்டங்கள் குறித்து துணைவேந்தர் பேட்டி

தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யு) நடைபெற்று வரும் தொடர் போராட்டங்களுக்கு தீர்வு காண மாணவர் சங்க பிரதிநிதிகளுடன்

27-05-2017

யமுனை சாலையில் கொள்ளை, கூட்டு பலாத்காரம்: 4 பேர் சிக்கினர்

யமுனை விரைவுச் சாலையில் காரில் சென்றவர்களிடம் துப்பாக்கிமுனையில் கொள்ளையடித்ததுடன், 4 பெண்களையும் கூட்டு பாலியல்

27-05-2017

கொள்ளை, கடத்தலில் ஈடுபட்டதாக 12 பேர் கைது

நொய்டாவில் கொள்ளை, கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்டதாக 12 பேரை போலீஸார் கைது செய்தனர். இதுதொடர்பாக போலீஸார் கூறியதாவது:

27-05-2017

டீசல் என்ஜின்களின் புகை வெளியீட்டு தரங்களை 2 மாதங்களுக்குள் இறுதி செய்ய வேண்டும்: மத்திய அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

டீசல் என்ஜின்களின் புகை வெளியீட்டுத் தரங்கள் தொடர்பான விதிகளை 2 மாதங்களுக்குள் இறுதி செய்ய வேண்டும் என்று மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் அமைச்சகத்துக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளத

27-05-2017

வாக்குப் பதிவு இயந்திர சவாலில் பங்கேற்க மார்க்சிஸ்ட், என்சிபி மட்டுமே விருப்பம்: தேர்தல் ஆணையம் தகவல்

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய முடியுமா? என்பதை நிரூபிப்பதற்காக, அரசியல் கட்சிகளுக்கு விடுக்கப்பட்ட சவாலில்

27-05-2017

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை