திருநெல்வேலி

கடையநல்லூரில் எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்

கோவையில் அபுதாஹிர் மீது பொய் வழக்கு பதிவு செய்ததாக கூறி, காவல் துறையைக் கண்டித்து கடையநல்லூரில் வெள்ளிக்கிழமை எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

25-03-2017

வடமாநிலத்தைச் சேர்ந்த 4 பேர் கும்பல் கைவரிசை: நெல்லை நகைக் கடையில் 37.5 கிலோ நகைகள் திருட்டு

பாளையங்கோட்டையில் மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் உள்ள நகைக் கடையில், கதவில் துளையிட்டு 37.5 கிலோ தங்க நகைகளையும், ரூ.10 லட்சம்

25-03-2017

வறட்சி நிவாரணத்தை அபகரிக்கும் வங்கி நிர்வாகங்கள்: குறைதீர்க் கூட்டத்தில் விவசாயிகள் புகார்

திருநெல்வேலி மாவட்டத்தில் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பப்படும் வறட்சி நிவாரணத் தொகையை விவசாயிகளின்

25-03-2017

தூத்துக்குடி

கழுகுமலையில் லாரி மீது மரம் சரிந்து விழுந்தது; போக்குவரத்து பாதிப்பு

கழுகுமலையில் சனிக்கிழமை கண்டெய்னர் லாரி மீது வாகை மரம் விழுந்ததில் மின்கம்பம் சரிந்தது. இதனால் அப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

26-03-2017

மது விற்ற இருவர் கைது: 55 மதுப்பாட்டில்கள் பறிமுதல்

பேய்க்குளத்தில் மதுக்கூடத்தில் மது விற்ற இருவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்து, அவர்களிடமிருந்து 55 மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

26-03-2017

ரயிலில் அடிபட்டு இளைஞர் சாவு

கோவில்பட்டி கிருஷ்ணா நகர் ரயில்வே கேட் அருகே சனிக்கிழமை ரயிலில் அடிபட்டு இளைஞர் இறந்தார்.

26-03-2017

கன்னியாகுமரி

தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த ஆட்சியர் வேண்டுகோள்

பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண்.

26-03-2017

படித்தவர்கள் பெற்றோர்களை பாதுகாப்பவர்களாகவும் இருக்க வேண்டும்: சுற்றுலாத் துறை ஆணையர் பேச்சு

படித்தவர்கள் பெற்றோரை பாதுகாப்பவர்களாகவும் இருக்க வேண்டுமென்றார் தமிழக சுற்றுலாத் துறை ஆணையர் வி. பழனிகுமார்.

26-03-2017

சாலை விபத்தில் 4 மாணவிகள் சாவு விபத்து தவிர்ப்பு முன்னேற்பாட்டு பணிகள் மேற்கொள்ள மத்திய அமைச்சர் அறிவுரை

குமரி மாவட்டத்தில் சாலை விபத்துகளைத் தவிர்க்க முன்னேற்பாட்டு பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

26-03-2017

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை