கன்னியாகுமரி

ரப்பர் கழக தொழிலாளர்கள் மே 12 இல் வேலை நிறுத்தம்

அரசு ரப்பர் கழக அனைத்துத் தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் மே 12 ஆம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டது.

30-04-2017

திருவனந்தபுரம் - திருச்சி இன்டர்சிட்டி ரயில் குழித்துறையில் நிறுத்தம்: பயணிகள் மகிழ்ச்சி

திருவனந்தபுரம் வரை நீட்டிப்பு செய்து இயக்கப்பட உள்ள திருச்சி - திருநெல்வேலி இன்டர் சிட்டி ரயிலுக்கு குழித்துறை ரயில் நிலையத்தில் நிறுத்தம்

30-04-2017

அனுமதியின்றி மண் அள்ளிய இயந்திரங்கள் பறிமுதல்

வெள்ளமடம் அருகே அனுமதியின்றி குளத்தில் மண் எடுக்க பயன்படுத்தப்பட்ட 18 டிராக்டர்கள், 3 பொக்லைன் இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

30-04-2017

மே 10 ல் வருங்கால வைப்புநிதி குறைதீர் சிறப்பு முகாம்

நாகர்கோவிலில் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி குறைதீர் சிறப்பு முகாம் மே 10 ஆம் தேதி நடைபெறுகிறது.

30-04-2017

தோவாளையில் மலர் வணிக வளாக கட்டுமானப் பணி: எம்.பி. ஆய்வு

தோவாளை பகுதியில் நடைபெற்று வருகின்ற மலர் வணிக வளாகம் உள்ளிட்ட திட்டப் பணிகளை விஜயகுமார் எம்.பி. ஆய்வு செய்தார்.

30-04-2017

திருந்திக்கரையில் மண்டபத்துக்கு அடிக்கல்

திருநந்திக்கரை முத்தாரம்மன் கோயிலில் மண்டப கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

30-04-2017

மின் இணைப்புக் கம்பிகளை துண்டித்துச் செல்லும் லாரிகள்

அருமனை, குலசேகரம் சாலையில் வீடுகளுக்கான மின் இணைப்புக் கம்பிகளை லாரிகள் துண்டித்துச் செல்வதால் மக்கள் தொடர் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.

30-04-2017

இடையன்விளை கோயில் சித்திரை கொடைவிழா மே 5 இல் தொடக்கம்

இடையன்விளை பத்திரகாளியம்மன் கோயிலில் 5 நாள்கள் நடைபெறும் கொடை விழா மே 5 ஆம் தேதி தொடங்குகிறது.

30-04-2017

இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வு: 838 பேர் பங்கேற்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இடைநிலை ஆசிரியர் தகுதித்தேர்வில் 838 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்.

30-04-2017

லீபுரம் ஸ்ரீமுத்தாரம்மன் கோயில் பூக்குழி கொடை விழா இன்று தொடக்கம்

கன்னியாகுமரியை அடுத்த லீபுரம் ஸ்ரீமுத்தாரம்மன் கோயில் பூக்குழி கொடை விழா ஞாயிற்றுக்கிழமை (ஏப்.30) தொடங்குகிறது.

30-04-2017

ரசாயனக் கலவை பூசுவதற்காக குமரி திருவள்ளுவர் சிலையில் சாரம் அமைக்கும் பணி தீவிரம்

கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையில் ரசாயனக் கலவை பூசுவதற்காக இரும்புக் கம்பிகளால் சாரம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

30-04-2017

ஆற்றூரில் திருக்கல்யாண திருஏடு வாசிப்பு

ஆற்றூர் அய்யா வைகுண்டர் திருநிழல் தாங்கலில் திரு ஏடு வாசிப்புத் திருவிழாவையொட்டி திருக்கல்யாண திரு ஏடு வாசிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

30-04-2017

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை