திருநெல்வேலி

டிஎன்பிஎஸ்சி தேர்வு: 3,104 பேர் எழுதுகிறார்கள்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (டிஎன்பிஎஸ்சி) நடத்தப்படும் C​O​M​B​I​N​ED EN​G​I​N​E​E​R​I​NG SE​R​V​I​C​ES EX​A​M​I​N​A​T​I​O​N தேர்வை 3, 104 பேர் சனிக்கிழமை (பிப். 24) எழுத உள்ளனர்.

23-02-2018

பழையபேட்டையில் நகைப்பறித்த இருவர் கைது

திருநெல்வேலி அருகேயுள்ள பழையபேட்டையில் நகைப்பறித்த இருவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 7 பவுன் தங்கநகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

23-02-2018

வரைவு கடலோர மண்டல மேலாண்மை திட்டம்:  பொதுமக்களிடம் இருந்து கருத்துகள் வரவேற்பு

வரைவு கடலோர மண்டல மேலாண்மைத் திட்டம் தொடர்பாக பொதுமக்கள் தங்களின் ஆலோசனை மற்றும் ஆட்சேபனைகளை அனுப்பலாம் என ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

23-02-2018

கூட்டுறவு அலுவலர்களுக்குப் பயிற்சி

திருநெல்வேலியில் கூட்டுறவு தணிக்கை அலுவலர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி அண்மையில் நடைபெற்றது.

23-02-2018

சாலைப் பாதுகாப்புப் பயிலரங்கு

பேட்டை ம.தி.தா. இந்துக் கல்லூரியில் சாலைப் பாதுகாப்புப் பயிலரங்கு அண்மையில் நடைபெற்றது.

23-02-2018

ஹாக்கி: பாளை. அணி சாம்பியன்

திருநெல்வேலியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டியில் பாளையங்கோட்டை அணி சாம்பியன் பட்டம் வென்றது.

23-02-2018

தென் மாவட்டங்களில் அதிகரிக்கும் மார்பக புற்றுநோய்! விழிப்புணர்வு இல்லாததால் தொடரும் உயிரிழப்புகள்

திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

23-02-2018

குழந்தை திருமணத்தை தடுக்க அரசு அதிகாரிகள் அர்ப்பணிப்போடு செயல்பட வேண்டும்: மாவட்ட முதன்மை நீதிபதி

குழந்தை திருமணத்தை தடுக்க அரசு அதிகாரிகள் அர்ப்பணிப்போடு பணியாற்றவேண்டும் என மாவட்ட முதன்மை நீதிபதி ராஜசேகர் கூறினார்.

23-02-2018

பாளை. மார்க்கெட்டில் ஆக்கிரமிப்பு அகற்றம்

பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் வியாழக்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. 

23-02-2018

வீ.கே.புதூர் அருகே குளத்தில்  மணல் திருட்டு: 3 பேர் கைது

வீரகேரளம்புதூர் அருகே குளத்தில் அனுமதியின்றி மணல் அள்ளிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

23-02-2018

வீட்டில் மது விற்பனை: ஒருவர் கைது

சிவகிரியில் வீட்டில் மது விற்பனையில் ஈடுபட்டவரை போலீஸார் கைது செய்தனர்.

23-02-2018

நூலகத்தில் முப்பெரும் விழா

திருநெல்வேலி நகரத்தில் உள்ள அரசு முதல் நிலை நூலகத்தில் முப்பெரும் விழா அண்மையில் நடைபெற்றது.

23-02-2018

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை