நெல்லையில் தனிஷ்க் ஜூவல்லரி புதிய ஷோரூம் நாளை திறப்பு

டாடா நிறுவனத்தின் "தனிஷ்க் ஜூவல்லரி' புதிய ஷோரூம் திறப்பு விழா புதன்கிழமை (ஜூன் 21) நடைபெறுகிறது.

டாடா நிறுவனத்தின் "தனிஷ்க் ஜூவல்லரி' புதிய ஷோரூம் திறப்பு விழா புதன்கிழமை (ஜூன் 21) நடைபெறுகிறது.
டாடா நிறுவனத்தின் அங்கமான கோல்டு பிளஸ் ஜூவல்லரியானது, தனிஷ்க் ஜூவல்லரி என்ற பெயரில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம் அருகே பல ஆண்டுகளாக இயங்கி வந்த கோல்டு பிளஸ் ஜூவல்லரியானது "தனிஷ்க்' என்ற பெயரில் விரிவாக்கம் செய்யப்பட்டு நவீன உள் கட்டமைப்புகளுடன் புதிய கிளையாக புனரமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா புதன்கிழமை காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது.
திறப்பு விழாவை முன்னிட்டு தங்க நகைகளுக்கு இலவச தங்க நாணயம் ஜூன் 21 முதல் 23ஆம் தேதி வரை வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை, நிறுவன உயரதிகாரிகள், நிர்வாகிகள், விற்பனை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com