கரூர்

கரூரில் கர்ணப் புறா பந்தயம் தொடக்கம்

கரூரில் கர்ணப்புறா பந்தயம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

18-08-2018

தவிட்டுப்பாளையத்தில் வெள்ளப் பாதிப்புக்கு உதவி

தவிட்டுப்பாளையத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாய், போர்வைகளை வழங்கினார் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்.

18-08-2018

வேம்பு மாரியம்மனுக்கு தனலட்சுமி அலங்காரம்

கரூர் வேம்பு மாரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை அம்மனுக்கு ரூபாய்களால் தனலட்சுமி அலங்காரம் நடைபெற்றது.

18-08-2018

மின்சாரம் தாக்கி சுமை தூக்கும் தொழிலாளி சாவு

மூலிமங்கலம் அருகே மின்சாரம் தாக்கி சுமை தூக்கும் தொழிலாளி இறந்தார்.

18-08-2018

வாஜ்பாய் படத்துக்கு  மாலை அணிவித்து மரியாதை

கரூர் பேருந்துநிலைய ரவுண்டானா பகுதியில் வைக்கப்பட்டிருந்த வாஜ்பாய் படத்திற்கு வெள்ளிக்கிழமை மாலை காங்கிரஸ் கட்சியினருடன், பாஜகவினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

18-08-2018


மணவாடியில்  வீடு புகுந்து நகை திருடியவர் கைது

மணவாடியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

18-08-2018

இளைஞரை மிரட்டி பைக், பணம் பறித்த இருவர் கைது

வீரராக்கியத்தில் இளைஞரிடம் கத்தியை காட்டி மிரட்டி பைக் மற்றும் பணம் பறித்த இருவரை போலீஸார் கைது செய்தனர்.

18-08-2018

ஏரி, குளங்களில் பனை விதைகளை நடும் பணி

கரூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் குளம், ஏரிகளில் 1,156 பனை மர விதைகளை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஊன்றினர்.

18-08-2018

நீர்வரத்து அதிகரிப்பால் விவசாய நிலங்களைச் சூழ்ந்த நீர்

காவிரியில் நீர் வரத்து அதிகரித்துள்ளதையடுத்து நெரூர், திருமுக்கூடலூர், மேலமாயனூர் உள்ளிட்ட  இடங்களில் விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது.  

18-08-2018

வாஜ்பாய் மறைவு: பாஜக மௌன ஊர்வலம்

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையடுத்து கரூரில் பாஜகவினர் வெள்ளிக்கிழமை கருப்பு பேட்ஜ் அணிந்து மௌன ஊர்வலம் நடத்தினர்.

18-08-2018

கட்டளைப் பகுதி மதகின் நீர் கசிவு சீரமைப்பு

கட்டளை பகுதியில் மதகில் நீர் கசிவு ஏற்பட்டதை சீரமைக்கும் பணிகளை வெள்ளிக்கிழமை மாவட்ட  ஆட்சியர் த. அன்பழகன் ஆய்வு செய்தார்.

18-08-2018

கரூரில் திகவினர் ஆர்ப்பாட்டம்

கரூரில் திகவினர் வியாழக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

17-08-2018

Thirumana Porutham
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை