பொறியியல் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி

கரூர் தென்னிலை அருள் முருகன் பொறியியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை  அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

கரூர் தென்னிலை அருள் முருகன் பொறியியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை  அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
கல்லூரியின் நிறுவனர் தலைவர் சந்திரசேகர் தலைமை வகித்தார். கல்வி நிறுவனத் தாளாளர் கந்தசாமி வாழ்த்தினார். விழாவில் 3 மாவட்டங்களைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள்  அறிவியல் ப டைப்புகளை காட்சிக்கு வைத்திருந்தனர். இதில் சிறப்பான படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு அந்த மாணவர்களுக்கு 2018-ம் ஆண்டுக்கான இளம் விஞ்ஞானி விருதுகளை  சிறப்பு விருந்தினரான பெல்ஜியத்தை சேர்ந்த ரோட்டரியின் அலெக்ஸ் பயூஸ் மற்றும் ஈரோடு ரோட்டரி கிளப் தலைவர் சண்முகசுந்தரம் ஆகியோர் வழங்கினர். ஏற்பாடுக ளை கல்லூரி பேராசிரியர்கள் செய்தனர்.  முதல்வர் சண்முகம் வரவேற்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com