புதுக்கோட்டை

காஞ்சிராம்பட்டியில் தொடர் கிரிக்கெட் போட்டி

இலுப்பூர் அருகே நடைபெற்ற தொடர் கிரிக்கெட் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.

22-10-2017

நிலைதடுமாறி கீழே விழுந்த இளைஞர் சாவு

கந்தர்வகோட்டை அருகே மாட்டை விரட்டிச் சென்றபோது மரத்தின் வேர் தடுக்கி கீழேவிழுந்து காயமடைந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை இறந்தார்.

22-10-2017

பயிர்க் காப்பீட்டு தொகை கோரி அறந்தாங்கியில் ஆர்ப்பாட்டம்

அறந்தாங்கியில் அதிமுக (அம்மா) அணி சார்பில் விவசாயிகளுக்கு முழுமையான பயிர்காப்பீட்டு நிவாரணத் தொகை வழங்கக் கோரி சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

22-10-2017

கொசு உற்பத்திக்கு காரணமானவர்களுக்கு அபராதம்

கொசு உற்பத்திக்குக் காரணமான இட உரிமையாளர்களுக்கு நகராட்சி, மாவட்ட நிர்வாகம் சார்பில் சனிக்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.

22-10-2017

"பணித்தளப் பொறுப்பாளர்கள் சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்'

பணித்தளப் பொறுப்பாளர்கள் சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார் மகளிர் திட்ட இயக்குநர் சரோஜாதேவி.

22-10-2017


வருவாய் நிர்வாக ஆய்வுக்கூட்டம்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் செப்டம்பர் மாதத்துக்கான மாவட்ட வருவாய் நிர்வாக ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

22-10-2017


அன்னவாசலில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணிபுரியும்

22-10-2017

சாலை விபத்தில் இறந்தவருக்கு இழப்பீடு கோரி மறியல்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே தனியார் கல்லூரிப் பேருந்து மோதி உயிரிழந்த விவசாயி குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக் கோரி அவரது உறவினர்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

22-10-2017

நெறிஞ்சிக்குடி ஊராட்சியில் தூய்மைப் பணி

பொன்னமராவதி அருகே உள்ள நெறிஞ்சிக்குடி ஊராட்சியில் தூய்மைப்பணி சனிக்கிழமை நடைபெற்றது.

22-10-2017


மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

22-10-2017

குமரமலையில் கந்தசஷ்டி வழிபாடு

புதுக்கோட்டை அருகே உள்ள குமரமலை பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் 20-ஆவது ஆண்டு கந்த சஷ்டி விழா சனிக்கிழமை நடைபெற்றது.

22-10-2017

வீடு வீடாகச் சென்று கொசு மருந்து தெளிக்க ஆட்சியர் அறிவுறுத்தல்

சுகாதாரப் பணியாளர்கள் வீடு வீடாகச்சென்று கொசு ஒழிப்பு  மருந்து தெளிக்க வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ்.

22-10-2017

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை