அன்னவாசலில்மாணவர்களுக்கு கட்டுரை, ஓவியப் போட்டி

அன்னவாசலில் அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வளமையம் சார்பில் பெண் கல்வியின் முக்கியத்துவம், இலவச கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் மற்றும் சுகாதாரம் குறித்து, பள்ளி மாணவ - மாணவிகளுக்கு

அன்னவாசலில் அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வளமையம் சார்பில் பெண் கல்வியின் முக்கியத்துவம், இலவச கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் மற்றும் சுகாதாரம் குறித்து, பள்ளி மாணவ - மாணவிகளுக்கு ஒன்றிய அளவிலான பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
வட்டார வளமைய மேற்பாற்வையாளர் கோவிந்தராசு போட்டிகளை தொடங்கி வைத்து பேசினார். இதில், 1 முதல் 3-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஓவியப்போட்டியும், 4,5-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பேச்சுப்போட்டியும், 6-8 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, மற்றும் ஓவியப்போட்டிகள் நடத்தப்பட்டது. ஒவ்வொரு போட்டியிலும் முதல் 2 இடங்களைப் பிடித்த மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com