குரூப் 2 தேர்வுக்கு  ஆக.18 முதல் இலவச பயிற்சி

புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரியில் புதுக்கோட்டை தன்னார்வப் பயிலும் வட்ட முன்னாள் மாணவர் சங்கம், புதுக்கோட்டை மாவட்ட

புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரியில் புதுக்கோட்டை தன்னார்வப் பயிலும் வட்ட முன்னாள் மாணவர் சங்கம், புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பகம் இணைந்து டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல்நிலை தேர்வுக்கான இலவசப் பயிற்சி ஆக.18-ம் தேதி சனிக்கிழமை தொடங்குகிறது. 
பயிற்சி வகுப்புகள் வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணிக்கு நடைபெறும். இப்பயிற்சியில் குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளோர் பங்கேற்று பயன் பெறலாம்.  மேலும் விவரங்க ளுக்கு 97864-41417,  94459-55451. மன்னர் கல்லூரி முதல்வர் ஜெ. சுகந்தி வெளியிட்ட செய்திக்குறிப்பில் இதைத் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com