வீரசோழன் ஆற்றுப் பாலத்தில் எம்.பி. ஆய்வு

கும்பகோணம் அருகே ஆடுதுறையில் சேதமடைந்துள்ள வீரசோழன் ஆற்றுப் பாலத்தில் மயிலாடுதுறை தொகுதி மக்களவை உறுப்பினர் ஆர்.கே. பாரதிமோகன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

கும்பகோணம் அருகே ஆடுதுறையில் சேதமடைந்துள்ள வீரசோழன் ஆற்றுப் பாலத்தில் மயிலாடுதுறை தொகுதி மக்களவை உறுப்பினர் ஆர்.கே. பாரதிமோகன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
கும்பகோணம் - மயிலாடுதுறை சாலையில் உள்ள இப்பாலத்தில் ஆக. 9-ம் தேதி விரிசல் ஏற்பட்டதையடுத்து, அப்பாலத்தின் வழியாகக் கனரக வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டு, வேப்பத்தூர் வழியாக மாற்றுப் பாதையில் அவை திருப்பிவிடப்பட்டன.
இந்நிலையில், சேதமடைந்துள்ள இப்பாலத்தில் மயிலாடுதுறை தொகுதி மக்களவை உறுப்பினர் ஆர்.கே. பாரதிமோகன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com