அதிரையில் மாற்றுத்திறனாளிக்கு 3 சக்கர சைக்கிள்

அதிராம்பட்டினத்தில்  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கிளை-1 சார்பில், அதிரை  அண்ணா காலனியில் வசிக்கும் நலிவடைந்த குடும்பத்தைச் சேர்ந்த

அதிராம்பட்டினத்தில்  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கிளை-1 சார்பில், அதிரை  அண்ணா காலனியில் வசிக்கும் நலிவடைந்த குடும்பத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவருக்கு ரூ.15 ஆயிரம் மதிப்பிலான 3 சக்கர சைக்கிளை கிளை நிர்வாகிகள் திங்கள்கிழமை வழங்கினர்.
நிகழ்ச்சியில் கிளைத் தலைவர் நவாப்ஷா,  செயலர் ஹைதர் அலி,  பொருளாளர் அல்லா பிச்சை,  துணைச் செயலர் அ.மு.அப்துல் வஹாப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com