பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி

பாபநாசம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி குறுவள மையத்தில்  செவவாய்க்கிழமை நடைபெற்ற பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கான

பாபநாசம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி குறுவள மையத்தில்  செவவாய்க்கிழமை நடைபெற்ற பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாமை பாபநாசம் உதவி தொடக்க கல்வி அலுவலர் பேபி தலைமை வகித்து பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி கையேட்டை வழங்கி பயிற்சி முகாமை தொடக்கி வைத்தார்.
முகாமில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் பூங்குழலி பங்கேற்று,  பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களின் பணிகள் செயற்பாடுகள் உள்ளிட்டவை குறித்து விளக்கமளித்து பயிற்சி அளித்தனர். 
முகாமில் ஆசிரியர் பயிற்றுநர் குணசேகரன், புவனேஸ்வரி, சுரேந்தர்நாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com