திருச்சி

கட்டுரை, கவிதைப் போட்டியில் பங்கேற்க அழைப்பு

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் நடத்தும் கவிதை, கட்டுரைப் போட்டிகளில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

19-04-2018

விதிமீறல்: மின் நுகர்வோர் இருவருக்கு அபராதம்

துறையூர் பகுதியில் விதிமீறலில் ஈடுபட்டதாக மின் நுகர்வோர் இருவருக்கு புதன்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.

19-04-2018

ஆசிரியையிடம் 8 பவுன் நகை பறிப்பு

தொட்டியத்தில் அரசுப் பள்ளி ஆசிரியையிடம் 8 பவுன் தாலிச் செயின் புதன்கிழமை பறிக்கப்பட்டது. 

19-04-2018

கார் மோதி தொழிலாளி  சாவு

முசிறியில் சாலை விபத்தில் முடிதிருத்தும் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தார்.

19-04-2018


நகைபறிப்பு, வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது

திருச்சி மாநகரப் பகுதிகளில் நகைபறிப்பு,  வாகனத்திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 4 பேர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.

19-04-2018


முசிறி அருகே விஷம் குடித்த இளம்பெண் சாவு

முசிறி அருகே விஷம் குடித்த  இளம்பெண் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை இறந்தார். 

19-04-2018

திருச்சி மத்திய சிறை வளாகத்தில்  இலங்கைத் தமிழர் 3ஆவது நாளாக உண்ணாவிரதம்

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமிலிருந்து விடுவிக்க வலியுறுத்தி, இலங்கைத் தமிழர் 3ஆவது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

19-04-2018

உலக  பாரம்பரிய தினத்தையொட்டி ரயில்வே அருங்காட்சியகத்தை இலவசமாக பார்வையிட்ட மக்கள்

உலக பாரம்பரிய தினத்தையொட்டி திருச்சி ரயில்வே அருங்காட்சியகத்தை புதன்கிழமை இலவசமாக பொதுமக்கள் பார்வையிட்டனர்.

19-04-2018

அண்ணா அறிவியல் மையத்தில் ஏப்.22- இல்  வினாடி வினா போட்டி

திருச்சி அண்ணா அறிவியல் மையத்தில் உலக புவிநாளையொட்டி ஏப்ரல் 22 ஆம் தேதி வினாடி வினா போட்டி நடைபெறுகிறது.

19-04-2018


முசிறியில் கோடைகால  தண்ணீர் பந்தல் திறப்பு

முசிறியில் அதிமுக சார்பில் கோடைகால  தண்ணீர் பந்தல் புதன்கிழமை திறக்கப்பட்டது.

19-04-2018


பள்ளியை  தரம் உயர்த்த வேண்டுமென கிராம மக்கள் சார்பில் மாவட்ட நிர்வாகத்திடம் போராட்டம்

வையம்பட்டி அருகே அரசுப் பள்ளியாக மாற்ற வலியுறுத்தி குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர் அதிகாரிகளை முற்றுகையிட்டனர். 

19-04-2018

அரசு மதுபான கிடங்கு சுமைதூக்கும் பணியாளர்கள் வேலைநிறுத்தம்

திருச்சி  துவாக்குடி பகுதியில் அமைந்துள்ள அரசு மதுபான  கிடங்கு சுமைதூக்கும்  பணியாளர்கள் 7 பேர்  பணி நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து புதன்கிழமை காலை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

19-04-2018

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை