காலமானார்: பி. சந்திரலோகன்

சென்னை ஆவடி அருந்ததிபுரம் நான்காவது தெருவைச் சேர்ந்த பி. சந்திரலோகன் (55) உடல் நலக்குறைவால்  புதன்கிழமை  காலமானார்.

சென்னை ஆவடி அருந்ததிபுரம் நான்காவது தெருவைச் சேர்ந்த பி. சந்திரலோகன் (55) உடல் நலக்குறைவால்  புதன்கிழமை  காலமானார்.
இவருக்கு எக்ஸ்பிரஸ் பப்ளிகேஷன்ஸ் (மதுரை) லிமிடெட்  திருச்சிப் பதிப்பின் பேக்கிங் பிரிவில் பணியாற்றும் சி.  பாஸ்கரன் உள்பட 4 மகன்கள், 1 மகள் உள்ளனர்.   சந்திரலோகனின் இறுதிச்சடங்கு புதன்கிழமை மாலை அவரது இல்லத்தில் நடைபெற்றது. தொடர்புக்கு :  88389 43737,  99529 23462.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com