நியமனம்

கடலூர் மாவட்ட ஆதி திராவிடர் நலக் குழுவில், பழங்குடி இருளர் சமுதாயப் பிரதிநிதி உறுப்பினராக பழங்குடி இருளர்

கடலூர் மாவட்ட ஆதி திராவிடர் நலக் குழுவில், பழங்குடி இருளர் சமுதாயப் பிரதிநிதி உறுப்பினராக பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தின் மாநில பொதுச் செயலர் சு.ஆறுமுகத்தை மாவட்ட ஆட்சியர் நியமித்தார். 2019-ஆம் ஆண்டு வரை இந்தப் பொறுப்பில் ஆறுமுகம் இருப்பார்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com