நியமனம்

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கடலூர் கிழக்கு மாவட்ட மாணவரணிச் செயலராக சிதம்பரத்தைச் சேர்ந்த சி.ராம்ஜி  நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கடலூர் கிழக்கு மாவட்ட மாணவரணிச் செயலராக சிதம்பரத்தைச் சேர்ந்த சி.ராம்ஜி  நியமிக்கப்பட்டுள்ளார். மாநில, மாவட்ட நிர்வாகிகள் பரிந்துரையின் பேரில் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் இவரை  நியமனம் செய்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com