நியமனம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சமூக ஊடகப் பிரிவு மாநிலச் செயலராக, சிதம்பரத்தைச் சேர்ந்த சிவசத்தியராஜா குணசேகரன் (படம்) நியமிக்கப்பட்டார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சமூக ஊடகப் பிரிவு மாநிலச் செயலராக, சிதம்பரத்தைச் சேர்ந்த சிவசத்தியராஜா குணசேகரன் (படம்) நியமிக்கப்பட்டார்.
 தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் க.திருநாவுக்கரசர் ஒப்புதலோடு, கட்சியின் சமூக ஊடகப் பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.டி.ராமச்சந்திரன் இவரை நியமனம் செய்துள்ளார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com