இன்றைய மின்தடை

அருங்குணம், வானமாதேவி, பாலூர், நடுவீரப்பட்டு, சித்தரசூர், சி.என்.பாளையம், பத்திரக்கோட்டை, விலங்கல்பட்டு,

நெல்லிக்குப்பம்
 நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.
 இடங்கள்: அருங்குணம், வானமாதேவி, பாலூர், நடுவீரப்பட்டு, சித்தரசூர், சி.என்.பாளையம், பத்திரக்கோட்டை, விலங்கல்பட்டு, ஆராய்ச்சிக்குப்பம், சாத்திபட்டு, முத்துகிருஷ்ணாபுரம், சிலம்பிநாதன்பேட்டை, மேல்பட்டாம்பாக்கம், பி.என்.பாளையம், வாழப்பட்டு, திருகண்டேஸ்வரம், முள்ளிகிராம்பட்டு, வான்பாக்கம், விஸ்வநாதபுரம் சுற்று வட்டாரப் பகுதிகள், நெல்லிக்குப்பம் நகரப் பகுதிகளான மேல்பாதி, சுல்தான்பேட்டை, சோழவள்ளி, கொத்தவாபள்ளி, திருவள்ளுவர் நகர், குடிதாங்கிச்சாவடி, ராஜீவ் காந்தி நகர், வஜூர்கான் வீதி, எவரட்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
 பரங்கிப்பேட்டை
 நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.
 இடங்கள்: பரங்கிப்பேட்டை, பு.முட்லூர், புதுச்சத்திரம், பெரியப்பட்டு, தீத்தாம்பாளையம், குறியாமங்கலம், சாத்தப்பாடி, சாமியார்பேட்டை, புவனகிரி, கீரப்பாளையம், பூவாலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com