சிதம்பரம் நாட்டியாஞ்சலியில் இன்று... 

நடராஜர் கோயில் நாட்டியாஞ்சலி விழா: (மாலை 4 மணி முதல் 10 மணி வரை)கோயம்புத்தூர் சரண் அகாதெமி நுண்கலைக்கூட மாணவிகளின் பரதம், சிதம்பரம் ஆருத்ரா நாட்டியாலயா மாணவிகளின் பரதம்,

நடராஜர் கோயில் நாட்டியாஞ்சலி விழா: (மாலை 4 மணி முதல் 10 மணி வரை)
கோயம்புத்தூர் சரண் அகாதெமி நுண்கலைக்கூட மாணவிகளின் பரதம், சிதம்பரம் ஆருத்ரா நாட்டியாலயா மாணவிகளின் பரதம், தஞ்சாவூர் நிருத்தியாஞ்சலி நாட்டிய கலாலயம் மாணவிகளின் பரதம், சென்னை காமகலா அபிநவ கேந்திரா மாணவிகளின் பரதம், சென்னை நித்தியாஞ்சலி நுண்கலைப் பள்ளி மாணவிகளின் பரதம், சேலம் சலங்கை நாட்டியாலயா மாணவிகளின் பரதம், தேனீ சத்குரு சங்கீத நாட்டியாலயா மாணவிகளின் பரதம், மதுரை ஆருத்ரா நாட்டியாலயா மாணவிகளின் பரதம், சென்னை திரைப்பட நடிகை ஸ்வர்ணமால்யா கணேஷ், சிதம்பரம் பானுமதி அசோக்குமார், சென்னை அபிநய நாட்டியாலயா மாணவிகளின் பரதம்
 ராஜா சர் அண்ணாமலை செட்டியார் டிரஸ்ட் வளாகத்தில் நாட்டியாஞ்சலி: (மாலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை)
 சென்னை நூபுராலயா நாட்டியப் பள்ளி மாணவிகளின் பரதம், சிதம்பரம் ஜோதிமணி குழுவினர் இசை நிகழ்ச்சி, பெங்களூரு குச்சுப்புடி பரம்பரா பவுண்டேஷன் மாணவிகளின் பரதம், சென்னை ராஷ்மி குழுவினர் மோகினியாட்டம், மும்பை நம்ரதா மேத்தா ஒடிசி நடனம், பெரியகுளம் சுபஸ்ரீசசிதரன் பரதம், சென்னை ஞான முத்ரா நாட்டியப் பள்ளி மாணவிகளின் நந்தி நாட்டிய நாடகம், தஞ்சாவூர் சாஸ்திரா பல்கலைக்கழக நிருத்யாங்கன் நாட்டியப் பள்ளி மாணவிகளின் பரதம்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com