பண்ருட்டி (மேலப்பாளையம்)
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.
இடங்கள்: பண்ருட்டி நகரம் முழுவதும், திருவதிகை, ஆ.ஆண்டிக்குப்பம், இருளங்குப்பம், சீரங்குப்பம், தி.ராஜாப்பாளையம், வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு, எல்.என்.புரம், கந்தன்பாளையம், வஉசி நகர், சாமியார் தர்கா, அ.ப.சிவராமன் நகர், பணிக்கன்குப்பம், மாளிகம்பட்டு, பிள்ளையார்குப்பம், தாழம்பட்டு, செம்மேடு.