பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலராக ஆர்.திருமாறன் நியமனம்

கடலூர் மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலராக சிதம்பரத்தைச் சேர்ந்த ஆர்.திருமாறன் நியமிக்கப்பட்டார்.

கடலூர் மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலராக சிதம்பரத்தைச் சேர்ந்த ஆர்.திருமாறன் நியமிக்கப்பட்டார்.

இவரை கோட்டப் பொறுப்பாளர்கள் கருப்பு, முருகானந்தம், சுகுமாறன், இணைப் பொறுப்பாளர் அருள், மாவட்டத் தலைவர் தாமரை.மணிகண்டன் ஆகியோரது பரிந்துரையின் பேரில் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் 
நியமித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com