பாஜக கூட்டுறவுப் பிரிவு மாநில நிர்வாகிகள் நியமனம்

புதுச்சேரி மாநில பாஜக கூட்டுறவுப் பிரிவுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி மாநில பாஜக கூட்டுறவுப் பிரிவுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 மாநிலத் தலைவர் வி.சாமிநாதன் ஒப்புதலுடன், கூட்டுறவுப் பிரிவின் மாநில அமைப்பாளர் வி.மோகன்கமல் பரிந்துரையின் பேரில், புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 நிர்வாகிகள் விவரம்: துணை அமைப்பாளர் - டிவி.பிரகாஷ், பொருளாளர் - கே.எஸ்.கணபதிராம், சமூக ஊடகப் பொறுப்பாளர் - பி.பாரதிராஜா, செயற்குழு உறுப்பினர்கள் - சாய்.தியாகராஜன், எஸ்.வடிவேல்,
 ஜே.சரவணன், ஐ.டேவிட்.
 மாவட்ட நகரக் கூட்டுறவுப் பிரிவு அமைப்பாளர் - எஸ்.தினகரன், துணை அமைப்பாளர் - கே.ராஜா, உழவர்கரை மாவட்டப் பிரிவு அமைப்பாளர் - ஏ.மகேந்திரன், அரியாங்குப்பம் மாவட்டப் பிரிவு அமைப்பாளர் - எஸ்.மணிகண்டன், வில்லியனூர் மாவட்டப் பிரிவு அமைப்பாளர் - ராமன். காரைக்கால் மாவட்டப் பிரிவு அமைப்பாளர் - எம்.ராஜேந்திரன். விரைவில் மாவட்ட, தொகுதி நிர்வாகிகளும் நியமிக்கப்பட உள்ளதாக மாநிலக் கூட்டுறவுப் பிரிவு அமைப்பாளர் மோகன்கமல் தெரிவித்தார்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com