புதுச்சேரி மரப்பாலம், வெங்கட்டா நகர் துணை மின் நிலையங்களில் உயர்மின்னழுத்தப் பாதையில் வியாழக்கிழமை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அப்போது காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மின்விநியோகம் தடைபடும் பகுதிகள்:
சுப்பையா சாலை, ஆம்பூர் சாலை, மீலாது வீதி, கூடலூர் வீதி, செஞ்சி சாலை, லபோர்த்தேனே வீதி, சுப்ரேன் வீதி, துமாஸ் வீதி, குபேர் சாலை, மாஹே தி லபோர்த்தேனே வீதி, செயின்ட் மார்ட்டின் வீதி, செயின்ட் லூயிஸ் வீதி, செம்பங்கி வீதி, ரங்கபிள்ளை விதி.