புதுவை பல்கலை. தொலைதூர படிப்புகள்: விண்ணப்பம் பெற கால அவகாசம் நீட்டிப்பு

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி இயக்குநரகம் மேலாண்மை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு (MBA&PG) பிரிவுகளில் பல்வேறு படிப்புகளுக்கான சேர்க்கை விண்ணப்பம்

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி இயக்குநரகம் மேலாண்மை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு (MBA&PG) பிரிவுகளில் பல்வேறு படிப்புகளுக்கான சேர்க்கை விண்ணப்பம் பெறுவதற்காக கடைசி தேதி பிப்.28}ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 
விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய www.pondiuni.edu.in என்ற இணையத்தை பயன்படுத்தலாம் என பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com