ஆயுத பூஜை, விஜயதசமியை முன்னிட்டு வங்கிகளுக்கு வியாழக்கிழமை (அக்.18), வெள்ளிக்கிழமை (அக்.19) விடுமுறை நாள்களாகும்.மாதத்தில் மூன்றாவது சனிக்கிழமை என்பதால் வரும் 20-ஆம் தேதியன்று வங்கிகள் வழக்கம்போல் செயல்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்..தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Kooஉடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்