தெப்பத் திருவிழா

திருவொற்றியூர் தியாகராஜர் உடனுறை வடிவுடையம்மன் கோயில்  தெப்பத் திருவிழா திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது. 

திருவொற்றியூர் தியாகராஜர் உடனுறை வடிவுடையம்மன் கோயில்  தெப்பத் திருவிழா திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது. 

இதனைத் தொடர்ந்து 7 மணிக்கு தியாகராஜசுவாமி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. திருக்குளத்தில் தண்ணீர் இல்லாததையடுத்து நிலைத் தெப்பத்தில் சந்திரசேகர் காட்சி தரும் வகையில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com