இன்றைய( பிப். 16) மின்தடை பழையசீவரம்

இன்றைய( பிப். 16) மின்தடை பழையசீவரம்

நேரம்: காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின்தடை பகுதிகள்: பழையசீவரம், 
மதூர், அருங்குன்றம், சித்தாலபாக்கம், வடக்கப்பட்டு, எழிச்சூர், பாலூர், மேலச்சேரி, உள்ளாவூர், சங்கராபுரம், வாலாஜாபாத், புளியம்பாக்கம், கிதிரிப்பேட்டை, புத்தகரம், கீழ்வொட்டிவாக்கம், வெண்குடி, திம்மராஜம்பேட்டை, ஏகனாம்பேட்டை, புதுப்பேட்டை, நாயக்கன்பேட்டை, 
சீயமங்கம், பூசிவாக்கம், தாங்கி, களியனூர், வில்லிவலம், கருக்குப்பேட்டை, அங்கம்பாக்கம், அவளூர், தம்மனூர், கப்பராஜபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
செங்கல்பட்டு 
நேரம்:  காலை 9 முதல் பிற்பகல் 3 மணி வரை.
மின்தடை பகுதிகள்: செங்கல்பட்டு, திம்மாவரம், ஆத்தூர், மகாலட்சுமி நகர், மெய்யூர், திருவானைக்கோயில் கிராமம், புலிப்பாக்கம், செட்டிப்புண்ணியம், வில்லியம்பாக்கம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com