18 நவம்பர் 2018

பள்ளியில் கணித ஆய்வகம் திறப்பு

DIN | Published: 12th September 2018 07:04 AM

திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் கணித ஆய்வக திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு பள்ளி துணை ஆய்வாளர் குமார் தலைமை வகித்தார். மாவட்டக் கல்வி அலுவலர் ஏ.அருள்செல்வன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு கணித ஆய்வகத்தை திறந்து வைத்தார்.
இதில், கணித ஆசிரியர்கள் வரதன், சதீஷ்குமார், பிரேமா, தமிழ்மணி, டைட்டஸ் தேற்றவாளன், பழனிவேலு, அன்புவேலன், விஜய் ஆனந்த், முருகன் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். 

More from the section

கூட்டுறவு வார விழா: 5,516 பேருக்கு ரூ.16.72 கோடி கடனுதவி: அமைச்சர் வழங்கினார்
கடைகளில் பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் ஆய்வு
மகா தீபம் ஏற்ற 3,500 கிலோ நெய்
அருணாசலேஸ்வரர் கோயிலில் சமயப் பேரவை நிகழ்ச்சிகள் தொடக்கம்
5-ஆம் நாள் தீபத் திருவிழா..!