நவம்பர் 16 மின் தடை: காளப்பட்டி

காளப்பட்டி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெற உள்ளதால் வரும் வெள்ளிக்கிழமை (நவம்பர் 16) காலை 9 முதல் 4 மணிவரை கீழ்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்பட உள்ளதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.
 மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:
 காளப்பட்டி, வீரியம்பாளையம், சேரன் நகர், சித்ரா, கைகோளபாளையம், வழியாம்பாளையம், பாலாஜி நகர், நேரு நகர், கே.ஆர்.பாளையம், விளாங்குறிச்சி, மகேஷ்வரி நகர், தண்ணீர்பந்தல், லட்சுமி நகர், முருகன் நகர், பீளமேடு இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், சார்ப் நகர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com