செவ்வாய்க்கிழமை 25 செப்டம்பர் 2018

செப்டம்பர் 12 மின்தடை: ஆர்.எஸ்.புரம்

DIN | Published: 12th September 2018 06:39 AM

கோவை, ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணி நடைபெற உள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (செப்டம்பர் 12) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்பட உள்ளதாக தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:  ஆர்.எஸ்.புரம் (ஒரு பகுதி),  தடாகம் ரோடு (ஒரு பகுதி), லாலி ரோடு, டி.பி.ரோடு (ஒரு பகுதி), கௌலிபிரவுன் ரோடு, மெக்கரிக்கர் ரோடு, சுக்கிரவார் பேட்டை (ஒரு பகுதி), தியாகி குமரன் வீதி மற்றும் லைட் ஹவுஸ் ரோடு, பொன்னையராஜபுரம், சொக்கம்புதூர், சண்முகராஜபுரம், ஹவுசிங் யூனிட், வடக்கு செல்வபுரம், சலிவன் வீதி, தெலுங்கு வீதி, ராஜ வீதி (ஒரு பகுதி), பெரியகடை வீதி (ஒரு பகுதி), இடையர் வீதி, பி.எம்.சாமி காலனி, சுண்டப்பாளையம் ரோடு (ஒரு பகுதி). 

More from the section

ரூ. 1 கோடி கையாடல்: கணக்காளர் மீது வழக்குப் பதிவு
மலைப் பாதையில் சைக்கிள் பந்தயம்
கோவை குற்றாலத்துக்கு ஒரே நாளில் 2,800 பேர் வருகை: ரூ.1.51 லட்சம் வசூல்
இரு பெண்களிடம் 7 பவுன் நகைப் பறிப்பு
மேட்டுப்பாளையத்தில் 1008 யாக குண்ட மஹா வேள்வி