கோயம்புத்தூர்

கைவினைப் பொருள்கள்கண்காட்சி தொடக்கம்

DIN

தமிழ்நாடு கைவினைப் பொருள் கவுன்சில் தொண்டு நிறுவனத்தின் சார்பில் கோவையில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி, விற்பனை வியாழக்கிழமை தொடங்கியது.
கோயில்கள், வீடுகளில் பயன்படுத்தப்படும் ஆபரணங்கள், மாலைகளை ஆவணப்படுத்துவது, கற்கள், பனை ஓலைகள், உலோகத் தகடுகளைக் கொண்டு கைவினைப் பொருள்களை உருவாக்குபவர்களுக்கு ஊக்கம் அளிப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டு வரும் இந்த நிறுவனத்தின் சார்பில், ஆண்டுதோறும் சிருஷ்டி என்ற பெயரில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி, விற்பனை நடத்தப்படுகிறது.
கோவை அவிநாசி சாலையில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில்,  வரும் 22 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்தக் கண்காட்சியில் காஞ்சிபுரம் சில்க் காட்டன், கோடஸ், துஸார்ஸ், பனாரஸ், பெங்கால் காட்டன் சேலைகள், ஆந்திர சேலைகள், குழந்தைகள், ஆடவர்களுக்கான ஆடைகள், பரிசுப் பொருள்கள், ஆபரணங்கள், வீட்டு உபயோகப் பொருள்கள் போன்ற பல்வேறு பொருள்கள் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவானியில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

பண்ணாரி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.05 கோடி

குழந்தைகளுக்கான நீரிழிவு பாதிப்பைக் கண்டறியும் கருவி: பண்ணாரி அம்மன் கல்லூரிக்குப் பரிசு

ரூ.8.30 லட்சத்துக்கு விளைபொருள்கள் விற்பனை

பாமக வேட்பாளா் உள்பட 50 போ் மீது வழக்குப்பதிவு

SCROLL FOR NEXT